Pages

Feb 1, 2012

கௌதம் மேனனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நீ தானே என் பொன்வசந்தம்'


இளையராஜா இசையில் 'நீ தானே என் பொன்வசந்தம்'
இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும் 
கௌதம் மேனனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நீ தானே என் பொன்வசந்தம்'