Pages

Oct 28, 2011

கிரிக்கெட் வீரர் காம்பீர் நடாஷா ஜெயின் திருமணம்




இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் நடாஷா ஜெயின் திருமணம் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பண்ணை வீட்டில்
கோலாகலமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


 Posted By: கோவீந்தராஜ்

1 comment:

  1. பயனுள்ளதகவலுக்கு நன்றி

    ReplyDelete

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!