Pages

Nov 3, 2011

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.82 பைசா உயர்வு



பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.82 பைசா உயர்வு


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 பைசா உயர்ந்தது. பெட்ரோல் விலை உயர்வு இன்று (03.11.2011) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வின் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.68 ஆனது.

கடந்த 2 மாதத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது இது 2வது முறையாகும். பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த ஆண்டில் 5வது முறையாக விலையை உயர்த்தி உள்ளன.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!