Pages

Nov 9, 2011

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு ‌தடை


 சன் பி்க்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களை இனி திரையிடப் போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவசரக்கூட்டம் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. பெற்றுக்கொண்ட டெபாசிட் தொகையை திரும்பச் செலுத்தாத காரணத்தினாலும், இதுகுறித்த பேச்சுவார்‌த்தையில் சரியான பதில் அளிக்காததாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!