Pages

Jan 3, 2012

அண்ணாவின் பொன்மொழிகள்

எம் மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன;
வளங்கள் பறிக்கப்படுகின்றன ;
தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன ;
வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது .
இந்தக் காரணங்களில் இருந்து மீளத்தான் ,
நாங்கள் தனிநாடு கேட்கிறோம் !"

- மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா , 25-1-1963.

1 comment:

  1. தொடர்ந்து அண்ணாவின் பொன்மொழிகளை
    தொகுத்துத் தரலாமே
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!