வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்ட 'நீலம்'
புயல் தமிழக கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. கடந்த 3 நாட்களாக
மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம்
நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும்
என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி
காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்
நீலம் புயல் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
இந்த புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்
நீலம் புயல் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
சரியான சமயத்தில் மிக சரியான பதிவு....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)