Jan 27, 2012

அண்ணாவின் நூல்கள்

         தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்தவர் பேரறிஞர் அண்ணா 


அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா



அண்ணாவின் நூல்கள்

1. ஆரிய மாயை,

2. தமிழரின் மறுமலர்ச்சி,

3. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மி-ஙீமி

4. அண்ணாவின் நாடகங்கள்,

5. அறிஞர் அண்ணா சிறுகதைகள்,

6. குமரிக் கோட்டம், 1968

7. 1858-1948, (வெளியீடு1975)

8. இலட்சிய வரலாறு,1953

9. கலிங்கராணி, 1974

10. கற்பனைச் சித்திரம், 1978

11. சிறுகதைகள், 1973

12. நாம் , 1974

13. நிலையும் நினைப்பும், 1977

14. பணத்தோட்டம், 1970

15, பெரியார் ஒரு சகாப்தம், 1978

16. மேதினம், 1976

17. ரோமபுரி ராணிகள், 1982

18. வெள்ளை மாளிகையில், பூம்புகார் பிரசுரம் பிரஸ், 1981

19. வேலைக்காரி , 1980

20. அப்போதே சொன்னேன், 1986

21. பவழ பஸ்பம் , 1986

22. அரசாண்ட ஆண்டி, 1987

23. வண்டிக்காரன் மகன்,1980

24. கண்ணாயிரத்தின் உலகம், 1980

25. இன்ப ஒளி, 1980

26. இரும்பாரம், 1981

27. அண்ணாவின் கவிதைகள், 1980

28. பிடி சாம்பல், 1980

29. சந்திர மோகன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1998

30. நீதி தேவன் மயக்கம், 1998

31. சட்டசபை சொற்பொழிவுகள், 1998.

1. கன்னி விதவையான கதை

2. செவ்வாழை

3. இரு பரம்பரைகள்

4. செங்கருப்பு

5. மழை

6. கனவான்

7. அறுவடை

8. அல்லாடும் ஆண்டவன்

9. பித்தளையல்ல பொன்னேதான்

10. யார் கேட்க முடியும்

11. இரும்பாரம்

12. நீதிதேவன் மயக்கம்

13. சந்திரோதயம்

14. நதிரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்)

15. வேலைக்காரி

16. சொர்க்கவாசல்

17. இன்பஒளி

18. பாவையின் பயணம்

19. பிடி சாம்பல் (ஒளியூரில் தஞ்சை வீழ்ச்சி)

20. வண்டிக்காரன் மகன் – புதிய பொலிவு

21. கோமளத்தின் கோபம்

22. கபோதிபுரக் காதல்

23. நீதிபதி வக்கீலானார்

24. அப்போதே சொன்னேன்- திருமலை கண்ட திவ்யஜோதி

25. மக்கள் தீர்ப்பு

26. பவழ பஸ்பம்

27. குமாஸ்தாவின் பெண்

28. கடைசிக் கனவு

29. கண்ணாயிரத்தின் உலகம்

30. தசாவதாரம்

31. கலிங்கராணி

32. இரும்பு முள்வேலி (இதயம் இரும்பானால், இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்)

33. அரசாண்ட ஆண்டு

34. என்வாழ்வு

35. வெள்ளை மாளிகையில்

36. உடன்பிறந்தார் இருவர்

37. பழமும் பயனும்

38. அண்ணாவின் கவிதைகள்

39. உலகப்பெரியார் காந்தி

40. தேவலீலைகள்

41. இன்பத் திராவிடம்

42. ஆரிய மாயை

43. புன்னகை

44. பாரதம்

45. திரும்பிப்பார்

46. ஆடிய பாதம்

47. துரோகி கப்லான்

48. கட்டை விரல்

49. பார்வதி B.A.

50. ஓர் இரவு

51. ரங்கோன் ராதா

52. மாஜிக் கடவுள்கள்

53. அண்ணாவின் சொற்செல்வம்

54. கைதி எண் 6342

55. சமத்துவப்புரட்சி

56. சொல்லும் பயனும்

57. உச்சவரம்பா? மிச்சவரம்பா?

58. நடிப்புக் கலைச்செல்வம்

59. மொழிப்போர்

60. காதல்ஜோதி

61. தம்பிக்கு கடிதங்கள் (1-12 தொகுப்புகள் (திராவிட நாட்டில் வெளிவந்தவை)

62. தம்பிக்கு கடிதங்கள் (1-9 தொகுப்புகள் (காஞ்சி இதழில் வெளிவந்தவை)

63. ரோமாபுரி ராணிகள்

64. கடவுள் தண்டிப்பார்

65. தீ பரவட்டும்

66. நாடும் ஏடும்

67. நிலையும் நினைப்பும்

68. திராவிட தேசியம்

69. ஏ.தாழ்ந்த தமிழகமே!

70. தமிழரின் மறுமலர்ச்சி

71. சட்டசபை சொற்பொழிவுகள் (தொகுப்பு – I, II, III)

72. எட்டு நாட்கள்

73. அந்திக் கலம்பகம்

74. மக்கள் கரமும் மன்னன் சிரமும்

75. அண்ணாமலைப் பேருரை

76. சமூகசேவகி சாருபாலா

77. நண்பர்கள் கேட்பதற்கு

78. வர்ணாஸ்ரமம்

79. கம்பரசம்

80. தோழமையா? விரோதமா?

81. அண்ணாவின் சொற்பொழிவுகள்

82. இராச்சிய சபையில் அண்ணா

83. கம்பரசம் I,II

84. புராணங்கள் போதைதரும் லேகியம் (புராண மதங்கள்)

85. இலட்சிய வரலாறு

86. கடவுளின் லீலைகள்

87. சொல்லும் பயனும்

88. நல்ல தீர்ப்பு

89. உண்ணாவிரதம் ஓர தண்டனை (வெளிவராதவை சிறுகதை)

வெளிவராதவை:

90. நாக்கிபுந்தார் (வெளிவராதவை)

91. கைக்கு எட்டியது (வெளிவராதவை)

92. சரோஜா ஆறணா (வெளிவராதவை)

93. ஜஸ்டின் ஜானகி (வெளிவராதவை)

94. 1938-40 ஓர் வசீகர வரலாறு (வெளிவராதவை)

95. பொய் லாப நஷ்டம் (வெளிவராதவை)

96. முகம் வெளுத்தது (வெளிவராதவை)

97. கலி தீர்த்த பெருமாள் (வெளிவராதவை)

98. மாடிவீடு (வெளிவராதவை)

99. இரு காட்சிகள் (சிறுகதைகள்)

100. வெள்ளிரதம் (சிறுகதைகள்)

101. மூலகாரணம் (சிறுகதைகள்)

102. புதிய நாயனார் (சிறுகதைகள்)

103. மனிதமந்தை (சிறுகதைகள்)

104. யோகாப்பியாசம் (சிறுகதைகள்)

105. போலீஸ் பொன்னுசாமி (சிறுகதைகள்)

106. தவசிகள் காதை (சிறுகதைகள்)

107. அப்போதே சொன்னேன் (சிறுகதைகள்)

108. தொழில் கிடைத்தது (சிறுகதைகள்)

ஓரங்க நாடகங்கள்:

109. ரோம் எரிகிறது (ஓரங்க நாடகங்கள்)

110. கலப்பு மணம் (ஓரங்க நாடகங்கள்)

111. ஆற்றங்கரையினிலே (ஓரங்க நாடகங்கள்)

112. பாபுலர் ஸ்டோர்ஸ் (ஓரங்க நாடகங்கள்)

113. ஆலை ஆறுமுகம் (ஓரங்க நாடகங்கள்)

114. நடந்ததுதான் நடக்கிறது (ஓரங்க நாடகங்கள்)

115. கரை போகவில்லை (ஓரங்க நாடகங்கள்)

116. காசூரான் கருணை (ஓரங்க நாடகங்கள்)

117. மடமான்மீயம் (ஓரங்க நாடகங்கள்)

118. பாஜிராவ் (ஓரங்க நாடகங்கள்)

119. மகுடாபிஷேகம் (ஓரங்க நாடகங்கள்)

120. அவர்கள் உள்ளம் (ஓரங்க நாடகங்கள்)

121. 1942-48 (ஓரங்க நாடகங்கள்)

122. எத்தன் திருவிளையாடல் (ஓரங்க நாடகங்கள்)

123. தர்மம் தலைகாக்கும் (ஓரங்க நாடகங்கள்)

124. குறும்புக்காரன் (ஓரங்க நாடகங்கள்)

125. அவர்கள் பேசாதது (ஓரங்க நாடகங்கள்)

126. ஒரே ஒரு வித்யாசம் (ஓரங்க நாடகங்கள்)

127. கண்ணீர்த் துளி (ஓரங்க நாடகங்கள்)

128. பாகீரதியின் பந்தயம் (ஓரங்க நாடகங்கள்)

129. கைலாயம் வேண்டாம் (ஓரங்க நாடகங்கள்)

130. முதலாளித்துவ சோஷியலிசம் (ஓரங்க நாடகங்கள்)

131. அம்பாள் கடாட்சம் (ஓரங்க நாடகங்கள்)

132. மங்களாபுரி மைனர் (ஓரங்க நாடகங்கள்)

133. செல்வ இளைஞர் (ஓரங்க நாடகங்கள்)

134. நல்லதம்பி (ஓரங்க நாடகங்கள்)

135. ஆற்றோரம் (சொற்பொழிவு)

136. நாடும் ஏடும்

கட்டுரைகள்

137. 1858-1948 (கட்டுரைகள் வெளிவராதவை)

138. பணத்தோட்டம் (கட்டுரைகள்)

139. அறப்போர் (கட்டுரைகள்)

140. விதைக்காது விளையும்(கட்டுரைகள்)

141. பொன்னொளி (கட்டுரைகள்)

142. இருளகல (கட்டுரைகள்)

143. நாட்டின் நாயகர்கள் (கட்டுரைகள்)

144. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (கட்டுரைகள்)

145. திராவிடர் நிலை (கட்டுரைகள்)

146. பெரியாரின் பெரும் படையில் சேரவாரீர் (கட்டுரைகள்)

147. கழனியாச்சே (கட்டுரைகள்)

148. ஜமீன் இனாம் ஒழிப்பு (கட்டுரைகள்)

149. மூலபலம் முறிகிறது (கட்டுரைகள்)

150. குடியாட்சி கோமான்கள் (கட்டுரைகள்)

151. நாம் (கட்டுரைகள்)

152. விடுதலைப்போர் (கட்டுரைகள்)

153. Verdict on verdict (கட்டுரைகள்)

154. 1942 முதல் 1963 வரை திராவிட நாடு (கட்டுரைகள்)

155. சிந்தனை விருந்து (கட்டுரைகள்)

156. அதிர்ச்சி வைத்யம் (கட்டுரைகள்)

157. செக்கோஸ்லோவகியா (கட்டுரைகள்)

158. இதன் விலை ரூபாய் மூவாயிரம் (கட்டுரைகள்)

159. நமது முழக்கம் (கட்டுரைகள்)

160. போராட்டம் (கட்டுரைகள்)


ஆங்கில நூல்கள் 

161. Peoples Pœt (வெளிவந்தது)

162. Moscow Mob parade (வெளிவந்தது)

163. ANNA SPEKS – RAJYA SABHA (வெளிவந்தது)

164. RADIO TALKS OF ANNA FALICITA­TION ADRESSES (வெளிவந்தது)

165. HOME LAND 1958-9636 (வெளிவந்தது)

166. HOME RULE (வெளிவராதது)

167. USA – YALE UNIVERSITY – SPEECHES

3 comments:

K.s.s.Rajh said...

நல்ல ஒரு பகிர்வு பாஸ்

அனுஷ்யா said...

மிக சொர்ப்பங்களே நான் வாசித்துள்ளேன்...அதுவும் முழுமையாய் அல்ல...
அப்பாவின் அலமாரியில் ஏராளம் உள்ளது... வாசிக்கவேண்டும்..
நினைவுபடுத்தியமைக்கு நன்றி..

Prabu said...

Nice post