Jan 1, 2012

சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே

சைட் சீயிங்
தங்க குடில்

செலவழிக்க பணம்
ஊர்சுத்த டிக்கெட் 
 


அனைவரைக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள் 
பதிவர்கள்  அனைவரையும் சுவிஸ் பார்க்க வச்சுட்டேன் நன்றி 
புத்தாண்டு  அதுவுமா திட்டக்கூடாது கமெண்ட்ஸ் மட்டும் போட்டுட்டு போங்க !






7 comments:

Yaathoramani.blogspot.com said...

சுவிஸ் படங்களை ரசித்தே
தங்கள் மதுரைக் குசும்பையும் சேர்த்து
(நானும் மதுரைதானுங்க )
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிரூபன் said...

அன்பிற்குரிய நண்பா,
ஒன்று சொல்கிறேன் கோவிச்சுக்க வேணாம்.

எல்லாப் பதிவர்களும் பதிவு எழுதுவது தமது படைப்புக்கள் மற்றவர்களிடம் சென்று சேர வேண்டும்,
தம் படைப்புக்களைப் பிறர் படித்து கமெண்ட் போட வேண்டும் எனும் நல் நோக்கத்திற்காகத் தான்.

ஆனால் நீங்க காலையில் என் பதிவுகளுக்கே தொடர்ச்சியாக ஒரே கமெண்டை போடுறீங்க.
ஏனைய நண்பர்கள் பதிவுகளுக்கும் சென்று ஒரே மாதிரியான கமெண்டுகளைப் போடுறீங்க,

பதிவுகளைப் படித்து நீங்க கமெண்ட் போட்டால் உங்க வலையினைத் தேடியும் பல நண்பர்கள் வருவார்கள் அல்லவா?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,
சுவிஸ் இயற்கை அழகினை இலவசமாகப் புகைப் படங்கள் ஊடாகத் தரிசிக்க வைத்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி நண்பா.

நிரூபன் said...

என் கருத்துக்கள் உங்களைச் சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

அனுஷ்யா said...

நிரூபன் அவர்களை நான் வழிமொழிகிறேன்...புத்தாண்டு அதுவுமாய் கசப்புணர்வு வேண்டாம்...புகைப்படங்கள் அழகு...புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

அப்பாதுரை said...

:) ரசித்தேன்.