பஞ்சாயத்தில் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் கவனிப்பார்கள்.
மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்கள். அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அரசு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றன.
No comments:
Post a Comment