Nov 9, 2011

நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் : அப்துல் கலாம்



கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த அணு மின் நிலையத்தை அறிவியல் விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் ஆய்வு செய்துள்ளார். 

அத்துடன், விஞ்ஞானி v.பொன்ராஜ் உடன் இணைந்து இந்தியா 2030-க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவுக்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதன் அடிப்படையில், ஆராய்ச்சி கட்டுரையையும், ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தையும் அவர் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் அப்படியே
நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் : அப்துல் கலாம்

No comments: