Dec 14, 2011

கவர்ச்சி நடிகைகளின் துள்ளல் பேட்டி:வித்யா பாலன்,ராணி முகர்ஜி

கவர்ச்சி ரொம்ப நல்லது! வித்யா பாலன்
தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், கவர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து
ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு என் கவர்ச்சிக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது. கேரக்டரோடு ஒன்றியிருந்தால் கவர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு கிளுகிளுப்பான காட்சிகள் அவசியம். அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இதேபோன்ற வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் கவர்ச்சிக்கான அவசியம் இருந்தால் நடிப்பேன்," என்று கூறியுள்ளார்.
கவர்ச்சியை ரசிப்பது பிடிக்காது! ராணி முகர்ஜி ஓப்பன்
தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், கவர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு என் கவர்ச்சிக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது. கேரக்டரோடு ஒன்றியிருந்தால் கவர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு கிளுகிளுப்பான காட்சிகள் அவசியம். அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இதேபோன்ற வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் கவர்ச்சிக்கான அவசியம் இருந்தால் நடிப்பேன்," என்று கூறியுள்ளார்.
க்ளாமர் குயின்  கரீனா கபூர்.

லண்டனில் இருந்து வெளியாகும் "ஈஸ்டர்ன் ஐ' வார இதழ் ஒவ்வோர் ஆண்டும் ஆசியப் பெண்களில் மிகவும் கவர்ச்சியான நடிகை யார் என்ற கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதன் படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக "க்ளாமர் குயின்' ஆகத் திகழ்ந்த பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃபை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டின் "க்ளாமர் குயின்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கரீனா கபூர். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆறாவது இடமும் சோனம் கபூருக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது.



No comments: