Nov 14, 2011

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? தினமலர் தமிழனை கொச்சை படுத்தி செய்தி வெளியிட்டதற்கு கண்டனங்கள் குவிகிறது! தமிழன் சொரணை கெட்டவனா? இதோ தினமலர் வெப்சைட் லிருந்து கணைகள்

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? தினமலர் தமிழனை கொச்சை படுத்தி செய்தி வெளியிட்டதற்கு கண்டனங்கள் குவிகிறது! தமிழன் சொரணை கெட்டவனா? இதோ தினமலர் வெப்சைட் லிருந்து கணைகள்

simeshwaran - chennai,இந்தியா
2011-11-14 09:57:51 IST Report Abuse
ஸ்டுபிட் நியூஸ்...........
  Share this comment

  Mohan Balakrishnan - marib,ஏமன்
  2011-11-14 09:56:24 IST Report Abuse
  தவறு செய்த கொடிய மிருகத்திற்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது அவ்வளவுதான். அதற்கு மேல் கருத்து எதுவும் கூறுவதற்கு அருகதை இல்லாத விஷயம் இது.
  Share this comment

  Kr Kannan - bangalore,இந்தியா
  2011-11-14 09:56:12 IST Report Abuse
  இலங்கையில் இன்னும் 7000 பேர் வதை முகாம்களில் இருப்பதாக மன்மோகன் நேற்று கூறி இருக்கிறார் ( ஆனால் உண்மை இன்னும் பல மடங்கு அதிகம் ). இலங்கையில் 7 ரகசிய சித்ரவதை கூடங்கள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஐ நா வில் கூறி இருக்கிறர்கள். அப்படி பட்ட இலங்கை போராட்டத்தையும், காமுகனுடைய செயலையும் ஒப்பிடுவது ஏன். முடிந்தால் அங்கு பரிதவிக்கும் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்க உதவி செய்யுங்கள். ஒவ்வொரு தமிழனும் இலங்கையில் சித்திரவதை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


   Vinayagamurthy Murugaiyan - Bilaspur,இந்தியா
   2011-11-14 09:55:28 IST Report Abuse
   கேவலம்! கேவலம்! சிறப்பு நிருபர் என்ற பெயரில் வெளியிட்ட தினமலர்-ஐ கண்டிக்கிறேன்.
    Share this comment

    Krishnan - Chennai,இந்தியா
    2011-11-14 09:54:23 IST Report Abuse
    நல்லா, நாக்க புடிங்கிகர மாதிரி கேட்டிருக்கிங்க.. முட்டாள்தனமாக போராடுபவர்கள் இதை படிக்கட்டும்.. இதற்கும் முட்டாள்தனமாக போராடினால், அடி வாங்கட்டும்.. வேலைவெட்டி இல்லாம, எதற்கெடுத்தாலும் ஒரு போராட்டம்..
     Share this comment

     sami - Tirupur,இந்தியா
     2011-11-14 09:50:30 IST Report Abuse
     Please get back this news. Lot people requested Dinamalar that don't spoils Tamil people using such kind of stupid issues. Already outer world people are thinking Tamilnadu is corruption place and also very bad opinion. You are again pouring fuel on fire. This is readers request. Looking your respect on readers.
      Share this comment

      krishmagic - chennai,இந்தியா
      2011-11-14 09:49:41 IST Report Abuse
      தினமலரின் நக்கல் புரிகிறது . தமிழனை கோமாளிக்கும் வேலையை அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பத்திரிகையும் செய்ய தொடங்கினால் தமிழன் பாடு கஷ்டம்தான். தினமலரின் தரம் விழுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது .
       Share this comment

       Lakshminarayanan - Houston,யூ.எஸ்.ஏ
       2011-11-14 09:47:30 IST Report Abuse
       நக்கலின் உச்ச கட்டம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும், இங்கு புரியாதவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. Heights of sarcasm!
        Share this comment

        MrBoy - India,இந்தியா
        2011-11-14 09:43:34 IST Report Abuse
        தினமலருக்கும் அந்த சிறப்பு நிருபருக்கும் தலைக்கனம் அதிகம் என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. கடந்த சில நாட்களாக அதன் தாக்கம் கொஞ்சம் ஓவர்.

        Share this comment

        kasi viswanathan - Dammam,சவுதி அரேபியா
        2011-11-14 09:43:16 IST Report Abuse
        தினமலர் ஆசிரியர் இந்த அளவுக்கு உசுப்பி விடணுமா ? இதில் அங்க அங்க அந்த கேவலபட்டவனுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் உள்ளது. தயவு செய்து இந்த செய்தியை மாற்றி அமைக்கவும். தின மலர் நாளிதழுக்கு தனி பெருமை உண்டு. இது போன்ற கேவலமான செய்திகள் தவிர்ப்பது நல்லது
         Share this comment

         Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
         2011-11-14 09:41:13 IST Report Abuse
         நண்பர்களே, தயவு செய்து மறுபடியும் இந்த கட்டுரையை ஒவ்வொரு வரியாக நிறுத்தி பொறுமையாக படித்து பாருங்கள்.யாரும் தினமலரை திட்டாதீர்கள்....தினமலர், கோவிந்தசாமிக்கு ஆதரவாக பேச வில்லை.பேரறிவாளன்,முருகன்,மற்றும் சாந்தனை ஆதரித்து போராட்டம் நடத்தும் அரசியல் தலைவர்கள் கோவிந்தசாமி ஒரு தமிழன்,மாற்றுத் திறநாளி என சொல்லி வக்காலத்து வாங்காதது ஏன் என்று மறைமுகமாக கிண்டல் செய்து இருக்கிறது.ஆனால் இந்த கட்டுரையை எழுதிய நிருபர் மூன்றாவது பாராவில் கொஞ்சம் சொதப்பி விட்டார்.
          Share this comment

          Musthafa Sethu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
          2011-11-14 09:38:23 IST Report Abuse
          இங்கு வெளிநாட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுபோல கட்டுரைகள் இட்டு கோல் மூட்டும் வேலை வேண்டாம். நிருபரின் அக்கா தங்கை யாராவது இதுபோல விபத்து ஏற்பட்டால் இந்த கட்டுரை எழுதுவாரா,பேனா கிடைத்தால் என்ன வேண்டுமானால் எழுதலாம் என்ற எண்ணத்தை தினமலர் கைவிட வேண்டும் .
           Share this comment

           Natarajan - kandhahar,ஆப்கானிஸ்தான்
           2011-11-14 09:37:11 IST Report Abuse
           யாரும் சரியாய் புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன்! தினமலர் நக்கல் செய்கிறது!
           • it:
           Share this comment

           Venkatesh Ramalingam - Chennai,இந்தியா
           2011-11-14 09:35:12 IST Report Abuse
           தம்பி நீ சிறப்பு நிருபரே கிடையாது
            Share this comment

            Shoba S. Ramesh - DC,யூ.எஸ்.ஏ
            2011-11-14 09:34:14 IST Report Abuse
            இங்கே அனைவருக்கும் ஒன்று புரியவில்லை. இது நக்கலாக, கிண்டலாக எழுதப்பட்ட கட்டுரை. தினமலர் வாசகர்கள் மிகவும் அறிவாளிகள் என்ற நினைப்பில் எழுதப்பட்டது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். பிரதமரை கொன்றவருக்கு வக்காலத்து வாங்கும் பூமி இது. அவர்களுக்கெல்லாம் ஒரு சாட்டைஅடி. ஆனால், இந்த கட்டுரை அனாவசியம்தான்.
             Share this comment

             anuradha - coimbatore,இந்தியா
             2011-11-14 09:33:19 IST Report Abuse
             ஹலோ என்ன விமர்சனம் இது. கேவலமான விமர்சனம். தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான். உலகில் அனைவரும் சமமே. இனி மேல் இது போன்ற செய்தியை தயவு செய்து வெளியிட வேண்டாம். பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தினமலர் மேல் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது,
              Share this comment

              Balamurugan - chennai,இந்தியா
              2011-11-14 09:32:58 IST Report Abuse
              இனிமேலாவது தினமலர் திருந்தினால் சரி. பிரஸ் கையில் இருந்தால் என்னவேண்டுமானாலும் எழுதுவதா?
              Share this comment

              kadar mohideen - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 09:31:15 IST Report Abuse
              இங்க வெளிநாட்டுல ஒரு பொண்ண கைய புடிச்சு இழுத்தாலே கழுத்த வெட்றாங்க, அப்ப இங்க நாட்டுக்கு நாட்டுக்கு சண்டை வராதா, லூசு மாதிரி செய்தி வெளியிட்ட அந்த சிறப்பு நிருபருக்கு அக்கா தங்கச்சி இல்லையா,
              • Rate it:
              • 34
              •  
              • 3
              Share this comment

              wisher - muscat,ஓமன்
              2011-11-14 09:30:37 IST Report Abuse
              தினமலர் சொல்வது சரியே . அதற்காக கொலையாளி எல்லாம் காப்பாற்ற சொல்வது தவறு. ஆனால் தினமலர் சொல்வது போல் கேரளா மக்களுக்கு நம் மேல் ஒரு ஏளன பார்வை உண்டு. இது நெறைய பேருக்கு தெரியாது. கேரளா எல்லையில் இருக்கும் சில இடங்களுக்கு சென்றால் அவர்களை பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளாக கோவையில் அவர்களது ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. பொது இடங்களில் விபச்சாரம் அதிகரித்து விட்டது. கேரளாவில் இருந்து தான் அத்தனை பெண்களும். இன்று கோவையில் பாதி இடங்களுக்கு அவர்கள் தான் சொந்தகாரர்கள். தமிழ்நாட்டில் உள்ள சில பொறியில் கல்லூரிகள் காசை வாங்கி கொண்டு அவர்களுக்கு சீட் கொடுகிறார்கள்.. இங்கு படிக்கச் வரும் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். அதுவும் பெண்கள் .. தமிழன் என்றலே திருடன், கூலி வேலை செய்பவன், பிச்சை எடுப்பவன் என்று தான் கூறுவார்கள். ஆனால் அவர்கள் அந்த வேலையே அரபு நாடுகளில் செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கோவை கேரளாக்கு சொந்தம், மதுரை எங்களுக்கு சொந்தம் என்று கூறுவார்கள்.. இளிச்ச வாய் தமிழன் அதையும் பார்த்து கொண்டு தான் இருப்பான். கேரளாவில் தமிழன் ஒரு தொழில் தொடங்க முடியுமா.. வந்தாரை மட்டுமே வாழ வைக்கும் தமிழகம் இன்னும் கொஞ்ச நாளில் காணமல் போவது உறுதி... தினமலர் சொல்வது சரி.. அவர்களது ஆக்கிரமிப்பை உடனே நிறுத்த வேண்டும்...
              • Rate it:
              • 18
              •  
              • 18
              Share this comment

              Raja S Periyasamy - Madurai,இந்தியா
              2011-11-14 09:27:42 IST Report Abuse
              தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால்தான் குற்றங்கள் குறையும், இந்த செய்தியை எழுதிய நிருபரின் தங்கையாக அந்த இளம்பெண் இருந்திருந்தால் இப்படிதான் சொல்வீர்களா? ஒரே நேரத்தில் இனம், ஜாதி, மொழி இனத்தவரிடையே வன்முறையை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.
              • Rate it:
              • 22
              •  
              • 2
              Share this comment

              lenin - Tirunelveli,இந்தியா
              2011-11-14 09:26:22 IST Report Abuse
              தமிழன், மலையாளி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரு இந்தியனாக பார்த்து அந்த பெண் எப்படி கொலை செய்யபட்டலோ அதே போல் இவனுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதே அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும், நீதியும் காப்பாற்றப்படும்..ஆனால் இந்த கட்டுரை அநீதிக்கு துணை போகும் அரசியல்வாதிகளின் உருவத்தை தினமலர் தோலுரித்து காண்பிக்கறது....கருத்து : நெல்லை மாநகர் லெனின்
              • Rate it:
              • 11
              •  
              • 1
              Share this comment

              B Dhanasekaran - kUALA LUMPUR,மலேஷியா
              2011-11-14 09:26:11 IST Report Abuse
              தப்பு எவன் செஞ்சாலும் தப்பு தான் என்பது என் கருத்து...!! "தமிழன்" என்று சொல்லி அரசியல் செய்ய தினமலர் துடிப்பதேன்...!!!
              • Rate it:
              • 15
              •  
              • 2
              Share this comment

              pandian - trivandrum,இந்தியா
              2011-11-14 09:26:04 IST Report Abuse
              என்ன பொறுத்தவரையில் இந்த கட்டுரை தவிக்கபட்டிருக்க வேண்டும். அப்படி பார்த்தல் ஆங்காங்கே சில கீழ்த்தனமான சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும். அதையெல்லாம் எடுத்து ஒரு பிரதான எல்லோரும் ............ வார்த்தைகள் வரவில்லை. மேல் எழுதவும் மனமில்லை. ஆக நமக்குள் யாரிடம் அடிமைப்பட்டு கிடப்பதில்தான் போட்டி தமிழனையும் தமிழகத்தையும் முன்னேற்றவோ உலகளவில் குறைந்த பச்சம் மரியாதை பெற்று தரவோ ஒரு நாதியும் கிடையாது.தன்னை தானே அசிங்க படுத்திகொள்ளும் ..............என்னோமோ போங்க
              • Rate it:
              • 6
              •  
              • 2
              Share this comment

              Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
              2011-11-14 09:24:37 IST Report Abuse
              நண்பர்களே டென்சன் ஆகாதிங்க பிளீஸ்!!! யாரும் தினமலர திட்ட வேணாம்.மறுபடியும் இந்த கட்டுரைய படிச்சி பாருங்க. அதில் உள்ள உள் அர்த்தம் புரியும்.அதாவது பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தன் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆதரித்து போராட்டம் செய்கின்ற அரசியல் தலைவர்கள்,கோவிந்தசாமி ஒரு மாற்றுத் திறனாளி அது மட்டும் அல்ல ஒரு தமிழன் என வக்காலத்து வாங்க எந்த அரசியல் தலைவர்களும் போராட்டம் நடத்தாதது ஏன் என்று தினமலர் மறைமுகமாக கேள்வி கேட்டு இருக்கிறது என்பது தான் உண்மை.முதலில் தலைப்பை பாருங்களேன் செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? இனி கட்டுரையின் முதல் நான்கு வரியை படித்து பாருங்கள்( அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று ) அடுத்த இரண்டாவது பாராவில் இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட தினமலர் அடுத்த மூன்றாவது பாராவில் கலைஞர் மற்றும் வைகோ பேசுவது போலவும் நான்காவது பாராவில் சீமான் பேசுவது போலவும் ஐந்தாவது பாராவில் கலைஞர் மற்றும் திருமாவளவன் பேசுவது போலவும் மறைமுகமாக கிண்டல் செய்து, ஏன் இன்னும் இவர்கள் கண்டன குரல் எழுப்ப வில்லை என்று சாடி உள்ளது. ஆனால் கட்டுரையை எழுதிய நிருபர், தான் சொல்ல வந்த கருத்தை நேரடியாக சொல்லி இருக்கலாம். அதை விட்டு தேவை இல்லாமல் வாசகர்களின் கண்டனத்திற்கு ஆளாகி விட்டார். இந்த கட்டுரையில் மூன்றாவது பாராவின் ஆரம்ப பகுதியில் கொஞ்சம் சொதப்பி விட்டார். இந்த கட்டுரையின் மைய கருத்து என்னவென்றால் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கோவிந்தசாமிக்கு ஆதரவாக எப்படி எல்லாம் நியாயபடுத்தி பேசி இருப்பார்கள் என்று மறைமுகமாக வைகோ,சீமான் மற்றும் கலைஞரை கிண்டல் செய்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.இனிமேலாவது தினமலர் எந்த செய்தியாக இருந்தாலும் நேரடியாக சொல்லுங்கள்.இப்படி மறைமுகமாக வார்த்தையில் விளையாடி வாசகர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்ன்னா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ஹையோ...ஹையோ...ஹி..ஹி..ஹி..ஹி..
              • Rate it:
              • 24
              •  
              • 41
              Share this comment

              Bharath Kamaraj - Chennai (Madras),இந்தியா
              2011-11-14 09:24:22 IST Report Abuse
              தினமலர், உங்கள் மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள்!
              • Rate it:
              • 24
              •  
              • 1
              Share this comment

              Gans Tan - Chennai,இந்தியா
              2011-11-14 09:23:16 IST Report Abuse
              தினமலர் க்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த மாறி கேவலமான விஷயத்துக்கு சப்போர்ட் பண்றீங்க ...
              • Rate it:
              • 10
              •  
              • 2
              Share this comment

              நல்லுரையான் - Ramnad,இந்தியா
              2011-11-14 09:22:35 IST Report Abuse
              தினமலரே, உனது மண்டைகனத்துக்கும், நக்கலுக்கும் உச்சகட்டம் இது. தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கிறான். இதற்கு, தன்மானமுள்ள தமிழன் எவனும் அந்த கயவனை ஆதரிக்க மாட்டான் .
              • Rate it:
              • 14
              •  
              • 0
              Share this comment

              Karthick Neerkathalingam - Theni,இந்தியா
              2011-11-14 09:19:31 IST Report Abuse
              தினமலர் ஆசிரியருக்கு என்ன ஆச்சு. இதற்கெல்லம் சப்போர்ட் பண்ணலாமா இதை எல்லாம் சப்போர்ட் பண்ண கேவலமா இல்லையா
              • Rate it:
              • 8
              •  
              • 0
              Share this comment

              Sakthi Velu V - Munnar,இந்தியா
              2011-11-14 09:16:57 IST Report Abuse
              Did you read the case history of the animal govindasamy? the article is an insult to the media. Did u ever watch the climax of PARUTHIVEERAN? Even after making a strong wound on her back of the head, the ruthless animals destroyed her in the movie. My 10 year old son told me another day.......he is deserving for spot punishment like in Arab countries. You the whole dinamalar staff must be ashamed of the article.
              • Rate it:
              • 4
              •  
              • 0
              Share this comment

              S.Kannan - chennai,இந்தியா
              2011-11-14 09:15:55 IST Report Abuse
              அய்யா, உங்கள் வஞ்சக புகழ்ச்சி எழுத்து மிகவும் அருமை.இதை புரிந்து கொண்டால் எவரும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேச மாட்டார்கள். சூப்பர் சுப்பு அய்யா நீங்கள் !
              • Rate it:
              • 11
              •  
              • 16
              Share this comment

              babu - karungal,இந்தியா
              2011-11-14 09:15:13 IST Report Abuse
              இலங்கை தமிழனை வைத்து பிசினஸ் நடத்திய வைகோ,சீமான், நெடுமாறன் போன்றோர் எங்கே. இங்குள்ளவனுக்காக தட்டி கேட்டால் பை நிரம்பாதோ?
              • Rate it:
              • 6
              •  
              • 13
              Share this comment

              j.kumar - khafji ,சவுதி அரேபியா
              2011-11-14 09:14:48 IST Report Abuse
              தினமலர் பத்திரிகை தனது வரம்பை மீறுகிறது
              • Rate it:
              • 16
              •  
              • 1
              Share this comment

              prasath - new delhi,இந்தியா
              2011-11-14 09:13:08 IST Report Abuse
              உடனே அவருடைய தூக்கு தண்டனையை நிறுத்த கோரி , அம்மா அவர்கள் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தினமலர் சார்பாக இதை வேண்டி கொள்கிறேன். பிரசாத் , டெல்லி
              • Rate it:
              • 4
              •  
              • 10
              Share this comment

              Murugan Doss - Singapore,சிங்கப்பூர்
              2011-11-14 09:11:27 IST Report Abuse
              எதை எதோடு முடுச்சு போடுவது.... முட்டாள்தனம்.
              • Rate it:
              • 10
              •  
              • 2
              Share this comment

              Bhackiaraj Ramakrishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 09:10:59 IST Report Abuse
              தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும் !!! இதை எல்லா இடத்திலும் எழுதி வையுங்கள், இப்படிக்கு தமிழன் விஜய் மக்கள் இயக்கம்
              • Rate it:
              • 4
              •  
              • 0
              Share this comment

              Arun Grekar - Rose Hill,மொரிஷியஸ்
              2011-11-14 09:08:40 IST Report Abuse
              worst article i ever read in dinamalar. please don't publish such articles in future.
              • Rate it:
              • 12
              •  
              • 0
              Share this comment

              Sankar - CA,யூ.எஸ்.ஏ
              2011-11-14 09:07:02 IST Report Abuse
              தினமலரே ... உன்னக்கு ஆப்பு கண்டிப்பாக் உண்டு .... அந்த நாள் வெகு சீக்கிரத்தில் ......
              • Rate it:
              • 16
              •  
              • 3
              Share this comment

              Pandian Siva - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 09:06:09 IST Report Abuse
              ஐயா தினமலரெ..குரங்கு முதுகு அரிக்கிறதெ என்று தீயை எடுத்து சொறிந்து கொண்ட்து போல் உள்ளது உங்கள் செய்தி. நீங்கள் சொல்ல வந்தது வாசகர்களிடம் போய் சேரவில்லை என்பது இங்கெ இருக்கும் கமெண்ட்களை பார்த்தாவது புரிகிறது. கொஞ்சம் பொறுப்பாக செய்தி போடவும்.
              • Rate it:
              • 30
              •  
              • 0
              Share this comment

              vinayagar - singapore,சிங்கப்பூர்
              2011-11-14 09:05:29 IST Report Abuse
              உன் அக்கா தங்கைக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நீ என்ன செய்வாய் நிருபரே?
              • Rate it:
              • 19
              •  
              • 0
              Share this comment

              CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
              2011-11-14 09:02:52 IST Report Abuse
              எப்படி அய்யா, குரல் கொடுப்பார்கள்? குற்றுயிராகி கிடந்த பெண்ணை கற்பழித்த காமுகன், மாற்று திறனாளியாக இருந்தால் என்ன? தாழ்த்தப்பட்ட சமுகமாக இருந்தாலென்ன? தமிழர்களின் மவுனம், அவனுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை சரி தான் என்பதே. இதை யார் நியாயப்படுத்தினாலும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
              • Rate it:
              • 20
              •  
              • 1
              Share this comment

              villupuram jeevithan - villupuram,இந்தியா
              2011-11-14 09:02:07 IST Report Abuse
              இங்கே தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்கள் சுய லாபத்திற்காகத் தான் போராடுகிறார்கள். எதிலும் லாபம் பார்ப்பவர்கள் தான் தமிழ் அரசியல் கட்சிகள். இதுபுரியாமல் கேலி செய்கிறீர்கள்.
              • Rate it:
              • 5
              •  
              • 3
              Share this comment

              Jeya Chandran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 09:00:18 IST Report Abuse
              நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த தினமலர் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நினைக்கவில்லை .......
              • Rate it:
              • 27
              •  
              • 2
              Share this comment

              Anandan - chennai,இந்தியா
              2011-11-14 08:58:11 IST Report Abuse
              இது தினமலருக்கு ஒரு கரையான கட்டுரை. ஒரு தமிழன் தழ்த்தப்படவன் என்றால் குற்றம் இல்லையா. அனாவசியமாக எங்கே வந்தது தமிழினம் / கேரள இனம் இங்கே!!
              • Rate it:
              • 15
              •  
              • 2
              Share this comment

              Allen Roy - Savannah,ஜார்ஜியா
              2011-11-14 08:56:02 IST Report Abuse
              சூப்பர் அப்பு... இந்த மாதிரி ஒரு கொலைகாரனுக்கு போய் வக்காலத்து வாங்குறதுக்கு இப்ப தமிழ் என்கிற ஆயுதம் எடுத்திருக்கு தினமலர், தன்னையே தாழ்த்தியுள்ளது..
              • Rate it:
              • 14
              •  
              • 2
              Share this comment

              Murali.P - Singapore,சிங்கப்பூர்
              2011-11-14 08:55:46 IST Report Abuse
              I wrote a reply informing readers to see the "hidden" meaning of this reporter who has told that supporting these types of people is foolish. Directly telling that these people should not be supported is one way and the other way is writing in a funny way to support barking dogs. If the reporter says that one candidate will lose deposit even in American election, we should understand that he is telling in a funny way that he will lose in any election in India and not in USA. But since dinamalar has not published my views, some readers could not understand the reporter's hidden meanings and started scolding Dinamalar.
              • Rate it:
              • 1
              •  
              • 1
              Share this comment

              Sankar - CA,யூ.எஸ்.ஏ
              2011-11-14 08:55:42 IST Report Abuse
              தினமலர் தலைமைக்கு ... உடனடியாக இந்த கேவலமான கருத்தை எழுதிய நபரை கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ...
              • Rate it:
              • 16
              •  
              • 1
              Share this comment

              prem - jubail,சவுதி அரேபியா
              2011-11-14 08:55:32 IST Report Abuse
              what happen to dinamalar........realy this is ridiculous to support the culprit in the name of race............. dont repeat this
              • Rate it:
              • 10
              •  
              • 0
              Share this comment

              Hassansss plr - chennai,இந்தியா
              2011-11-14 08:55:14 IST Report Abuse
              ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? நீயெல்லாம் நிருபரா பேய்மானி
              • Rate it:
              • 23
              •  
              • 0
              Share this comment

              v rajan - chennai,இந்தியா
              2011-11-14 08:54:34 IST Report Abuse
              மகா மட்டமான ரிப்போர்ட் .. உங்கள் பத்திரிக்கையில் இந்த மாதிரி விஷமத்தனமான தேவயற்ற ரிப்போர்ட் வர வேண்டிய அவசியமே இல்லை.. தயவு செய்து உடனடியாக இந்த ரிப்போர்ட் நீக்கப்பட வேண்டும்.. மகா சில்லறைத்தனமான ரிப்போர்ட் .. தேசிய அளவில் ஒரு பெயர் பெற்ற பத்திரிகை இப்படி எழுதுவது மனதை மிகவும் வருத்துகிறது.
              • Rate it:
              • 21
              •  
              • 1
              Share this comment

              Baskar - Semberi,இந்தியா
              2011-11-14 08:53:52 IST Report Abuse
              சுமத்திய குற்றங்கள் உண்மையானால் தண்டனை குறைவே...
              • Rate it:
              • 2
              •  
              • 0
              Share this comment

              2011-11-14 08:53:00 IST Report Abuse
              நாங்கள் உண்மையிலேயே செந்தமிழர்கள் தான்..எங்களுக்கு தெரியும்,எதற்கு எதிர்வினை செய்ய வேண்டும்..எதற்கு எதிர்வினை செய்யகூடாது என்று..நீங்கள் உங்கள் வரம்புடன் நில்லுங்கள்..யாரும் அறிவுரை கூறும் அளவிற்கு தமிழன் தாழ்ந்து விடவில்லை...எங்கள் குடி மூத்தகுடி..
              • Rate it:
              • 18
              •  
              • 1
              Share this comment

              natarajan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 08:51:50 IST Report Abuse
              உண்மையின் உரைகல், நடுநிலைமை என்ற பெயரில் கருத்து திணிப்பை,பரப்புரையை,காழ்புணர்வை வெளிக்காட்டும் தரமற்ற செய்திகள். தினமலர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்..
              • Rate it:
              • 13
              •  
              • 0
              Share this comment

              Moris - negercovil,இந்தியா
              2011-11-14 08:51:06 IST Report Abuse
              கோவை யில் ஜவுளி வியாபாரி யின் 12 மற்றும் 08 வயது குழந்தைகளை கற்பழித்து கொலை செய்த நபர் jaya kumar ஒரு மலையாளி, அவனை நம் தமிழக போலீஸ் encounter இல் சுட்டு கொன்றது, இதற்கு ஒரு மலையாளி யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ..................!!!
              • Rate it:
              • 18
              •  
              • 1
              Share this comment

              Muthusamy - sankaran koil,இந்தியா
              2011-11-14 08:49:48 IST Report Abuse
              தினமலர் இதழ் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்...தமிழர்களை இவ்வளவு கீழ்த்தரமாக நினைத்ததற்கு ........
              • Rate it:
              • 22
              •  
              • 1
              Share this comment

              Jothi - Dammam,சவுதி அரேபியா
              2011-11-14 08:44:44 IST Report Abuse
              தினமலர் நிருபர் அல்ல அல்ல தினமலரே அம்மாவின் அல்லக்கை பத்திரிகை. அதற்காக இப்படியா கட்டுரை எழுதுவது.........அவலை நினச்சி வெறும் உரலை இடிச்ச கத தான்.
              • Rate it:
              • 19
              •  
              • 6
              Share this comment

              ramprasath T - ahmedabad,இந்தியா
              2011-11-14 08:44:26 IST Report Abuse
              மிகவும் மோசமான கட்டுரை, தண்டனைகள் கடுமையா இருந்தால் தான் குற்றங்கள் குறையும். அது என்ன தாழ்த்த பட்டவர், குற்றங்களுக்கு தண்டனை தருவதில் கூட ஜாதி ஒதுக்கீடு . ஏன் இந்த கீழ் தரமான சிந்தனை .
              • Rate it:
              • 14
              •  
              • 3
              Share this comment

              villupuram jeevithan - villupuram,இந்தியா
              2011-11-14 08:44:17 IST Report Abuse
              இதே போல் இலங்கை தமிழரிடம் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள் போதை மருந்து; ATM கார்டு குளோனிங் பண்ணி பேங்க் வாடிக்கையாளர்களின் பணத்தை லவட்டுகிறார்கள் இலங்கை தமிழர்கள், என்றெல்லாம் செய்திகள் பல வெளியிட்டு இலங்கை தமிழர்களை இழித்து பேசுகின்றனர். இம்மாதிரியான பல செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதற்கும் இப்போதே காலம் தாழ்த்தாமல் வைகோ போன்றவர்கள் எதிர்த்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
              • Rate it:
              • 8
              •  
              • 5
              Share this comment

              Nelson Gnanamani - chennai,இந்தியா
              2011-11-14 08:43:23 IST Report Abuse
              இவ்ளவு கீழ்தரமா தினமலர் நியூஸ் ஆய்டிச்சு
              • Rate it:
              • 15
              •  
              • 0
              Share this comment

              James Sam - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 08:42:25 IST Report Abuse
              இது அம்மாக்கு சொம்பு அடிக்கிற கட்டுரை. நல்ல சொம்பு ...................................?
              • Rate it:
              • 20
              •  
              • 2
              Share this comment

              Moris - negercovil,இந்தியா
              2011-11-14 08:40:29 IST Report Abuse
              அப்பாவித் தமிழன் கோவிந்தசாமிக்கு இவ்வளவு சாதக அம்சங்கள் இருந்தும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், அடுத்த தமிழ்ப் பெருந்தலைவராக உருவெடுக்க உள்ள வேல்முருகன் என, ஒருத்தர் கூட குரல் கொடுக்காதது ஏன்???????????? ஏன் அ .தி.மு.க வை விட்டு விட்டீர்கள் ............???
              • Rate it:
              • 17
              •  
              • 7
              Share this comment

              Gobi Sivalingam - chennai,இந்தியா
              2011-11-14 08:38:03 IST Report Abuse
              ஐயா தினமலர் ஆசிரியரே, நல்ல கருத்து. ஆனால் முதலில் அவர் ஒரு இந்தியன். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.தயவு செய்து இரு மாநிலங்களுக்குள் இருக்கும் அரை குறை ஒற்றுமையும் கெடுத்து விடாதிர்கள்.
              • Rate it:
              • 13
              •  
              • 1
              Share this comment

              nagoor meeran - tirunelveli,இந்தியா
              2011-11-14 08:36:29 IST Report Abuse
              கலக்கிடீங்க .......சிறப்பு நிருபர். ஊமைக்குத்து என்பது இதுதானா ..............
              • Rate it:
              • 9
              •  
              • 6
              Share this comment

              Stephen Robin - Chennai,இந்தியா
              2011-11-14 08:36:06 IST Report Abuse
              கூடங்குளம் விசயத்திலும் தினமலர் நேர்மையாக நடக்கவில்லை. மக்களின் அச்சத்தை உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஜாதி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
              • Rate it:
              • 8
              •  
              • 9
              Share this comment

              Manohar J - Bangalore,இந்தியா
              2011-11-14 08:35:30 IST Report Abuse
              இந்த கட்டுரை எழுதியவர் ஒரு அடி முட்டாள் ..........
              • Rate it:
              • 16
              •  
              • 4
              Share this comment

              n kannan - coimbatore,இந்தியா
              2011-11-14 08:34:04 IST Report Abuse
              தினமலரின் கிண்டல் புரிந்து கொள்ள கூடியதே. ராஜீவ் காந்தியை கொலை செய்த தமிழர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்களுக்காக இந்த செய்தி. நம் நாட்டின் வருங்கால பிரதமரை கொன்றவர்கள் செய்த குற்றம் மிகக் கடுமையானது. அதற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் ஏன் இந்த தூக்கு தண்டனையை எதிர்க்க கூடாது என இந்த நிருபர் நமது அரசியல்வாதிகளை கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே இந்தக் கருத்து திரு சோ அவர்களால் துக்ளக்கில் வெளியிடப்பட்டது. தினமலர் மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளது.
              • Rate it:
              • 12
              •  
              • 6
              Share this comment

              ramgi - muscat,ஓமன்
              2011-11-14 08:33:13 IST Report Abuse
              சீ , ரொம்ப கேவலமான கட்டுரை. தமிழக அரசியல் கட்சிகளை நக்கல் செய்வதாக நினைத்து தமிழனின் உணர்வை அசிங்க படுத்தி இருக்கிறது. அதுதான் தினமலருக்கு தேவையான ADMK ஆட்சிக்கு வந்து விட்டதே இன்னும் ஏன் இந்த கேவலமான புத்தி. பத்திரிக்கை தர்மத்தை கடை பிடிக்கவும். தமிழர்கள் அவ்வளவு கேவலமானவர்கள் இல்லை.
              • Rate it:
              • 17
              •  
              • 2
              Share this comment

              Dhandapani - Cuddalore,இந்தியா
              2011-11-14 08:32:15 IST Report Abuse
              தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். செய்தி முக்கியமல்ல, ஒரு செய்தியைப்பற்றி நம் அரசியல் தலைவர்களின் ரியாக்ஷன் என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ராசா கைது செய்யப்பட போது எழுந்த பேச்சு என்ன? ஆனால் இப்போது அதே தலைவர் ராசாவை பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்? ஏறக்குறைய கை கழுவி விட்டார். அப்படியானால் முன்பே தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூக்குரல் இட்டது என்னவாயிற்று? மக்களை திசை திருப்ப சாதியையும் மதத்தையும் மொழியையும் இவர்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்பதையே தினமலர் செய்தி சுட்டிக்காட்டுகிறது. இந்த கோவிந்தசாமி தமிழ் நாட்டில் இருந்து, அதிலும் ஒரு கட்சி ஆளும் போது அதை சேர்ந்தவராக இருந்து விட்டால் இங்கு இவ்வளவு விரைவாக அவருக்கு தண்டனை கிடைத்திருக்குமா? பாண்டிச்சேரி ஒரு உதாரணம்.
              • Rate it:
              • 4
              •  
              • 4
              Share this comment

              Jeya Anand - Kuala lumpur,மலேஷியா
              2011-11-14 08:31:25 IST Report Abuse
              தாங்கள் எழுதிய கருத்து சிறந்ததே. எதற்கு எடுத்தாலும் துள்ளி வரும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாட்டை அடி. ஆனால் தினமலர் எழுதியது போல் போட்டு இருக்க வேண்டாமே. மக்கள் கருதுகிறார்கள் என்று எழுதியிருக்கலாம்.
              • Rate it:
              • 5
              •  
              • 3
              Share this comment

              GAnesh - coimbatore,இந்தியா
              2011-11-14 08:30:04 IST Report Abuse
              Sir it is a correct judgement to criminal like govindasamy.Please dont create a political issue in it. Why a Person with disablity cant do a rape or theft , he is on par with any one of us. So hats off to Kerala Judicial enforcement body for a giving a historical judgement ,But please execute the judgement as soon as possible. Please avoid writing this kind of articles in near future..
              • Rate it:
              • 2
              •  
              • 1
              Share this comment

              Saravanana Kumar - Muscat,ஓமன்
              2011-11-14 08:30:02 IST Report Abuse
              தினமலர் ஒரு மொக்க பத்திரிக்கை, அவர்களுக்கு தமிழர்களையே பிடிக்காது, இப்ப கூட இது ஒரு உள் குத்து மாதிரி தான் தெரிகிறது.
              • Rate it:
              • 13
              •  
              • 2
              Share this comment

              Dinesh.A - Coimbatore,இந்தியா
              2011-11-14 08:26:08 IST Report Abuse
              For the publicity of your paper, please dont create any non sense issues. He is the criminal, and he got the punishment. That's it. How dare you can make this as a state problem. India is one nation. Don't try to split it.
              • Rate it:
              • 10
              •  
              • 2
              Share this comment

              dhana - chennai,இந்தியா
              2011-11-14 08:25:21 IST Report Abuse
              தயவு செய்து இந்த விஷயத்தை இன வெறி கொண்டு பார்க்காமல், இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருத்தராக இருந்து பாருங்கள். தினமலர் இப்படி பட்ட இன கிளர்ச்சியை தூண்டும் அளவுக்கு ஒரு செய்தியை வெளியிட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். தினமலர் இந்த செய்தியை தமிழனை கேலி செய்வது போல வார்த்தைகளை கொண்டு வெளியிட்டு இருக்கிறது. நடு நிலையான பத்திரிகை தர்மத்தை கடைபிடிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
              • Rate it:
              • 13
              •  
              • 2
              Share this comment

              சு.வனசெல - Pune/nellai,இந்தியா
              2011-11-14 08:24:10 IST Report Abuse
              கோவிந்தசாமி என்ற காமகொடூரனுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள செய்தியை உடனடியாக தினமலர் இணைதளத்திலிருந்து நீக்கவும். அவன் ஓரு தமிழன்,மாற்றுதிறனாளி,தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் அக்கொடூரன் செய்த தவறை நியாயப்படுத்துவது ஓரு தவறான முன்னுதாரணமாகவும்,வன்முறையை தூண்டும் செயலாகவும் அமையும். அந்த பெண்ணை ஓரு கேரளத்து பெண் என்றில்லாமல் ஓரு இந்திய குடிமகளாக,்நமது உடன்பிறந்த பெண்ணாக கருத வேண்டும். இதே நிலை தமிழகத்தில் நடந்திருந்தால் தினமலரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்.....?தினமலர் நாளிதழின் மீதுள்ள நம்பிக்கையை காக்க இச்செய்தி நீக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
              • Rate it:
              • 11
              •  
              • 0
              Share this comment

              david prasanna - singapore,சிங்கப்பூர்
              2011-11-14 08:22:58 IST Report Abuse
              குற்றம் செய்தவன் தண்டிக்கபட வேண்டும். அய்யா சிறப்பு நிருபரே, இது போன்ற சம்பவம் உங்கள் குடும்பத்தில் நேர்ந்தால் தமிழன் மலையாளி என்று பிரித்து பேசுவீரா? இந்திய இறையாண்மையை சீர் குலைப்பது போன்ற இது மாதிரி செய்திகளை தினமலர் தவிர்க்க வேண்டும்.
              • Rate it:
              • 10
              •  
              • 0
              Share this comment

              Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
              2011-11-14 08:22:36 IST Report Abuse
              கேரளம், தமிழ் என்று பார்க்க வேண்டாம். மனித நேயத்துடன் பார்க்க வேண்டும். அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்தமை கொடூரமானதாகும். கோவிந்தசாமிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரி என தமிழ்நாடு அரசு கேரளா அரசுக்கு அறிவித்திருக்க வேண்டும். எல்லாருமே இந்தியப் பிரஜைகள் என்ற ரீதியில், அது இந்திய உணர்வை வலுப்படுத்தி இருக்கும்.
              • Rate it:
              • 6
              •  
              • 0
              Share this comment

              haribaskar - chennai,இந்தியா
              2011-11-14 08:22:12 IST Report Abuse
              எல்லாருக்கும் ஒரு சாட்டையடி
              • Rate it:
              • 4
              •  
              • 5
              Share this comment

              Jaganathan - Shanghai,சீனா
              2011-11-14 08:18:18 IST Report Abuse
              தின மலர் இது போல மூன்றாந்தர அலசல்களை வெளியிட்டு தரம் தாழ்ந்த பத்திரிக்கை என்பதை மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது., அவர் "சிறப்பு நிருபரா" அல்லது "செருப்பு நிருபரா?"
              • Rate it:
              • 18
              •  
              • 2
              Share this comment

              Gopi - Pune,இந்தியா
              2011-11-14 08:17:17 IST Report Abuse
              தேவை இல்லாத கட்டுரை. கோவிந்தசாமி தூக்கு சரியானதே.
              • Rate it:
              • 14
              •  
              • 0
              Share this comment

              sami nathan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 08:15:58 IST Report Abuse
              இந்த குழந்தை திருடன், பெண்களை கொடுமை படுத்துகிறவன் எவன் என்றாலும் சரி அவனை அதே இடத்தில வைத்து மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும், அதற்காக இவனுடன் அப்பாவி தமிழர்களை ஒப்பிடாதீர்கள் ஜால்ரா மலரே!!! இரண்டு மாநிலங்களுக்கிடையே பிரச்சினையை உண்டு பண்ணாதே?
              • Rate it:
              • 7
              •  
              • 0
              Share this comment

              Appasamy - Singapore,சிங்கப்பூர்
              2011-11-14 08:14:50 IST Report Abuse
              ரொம்ப கேவலம் இந்த கட்டுரை. இனி இப்படி ஒரு கேவலமான கட்டுரை தினமலர் போட்டால் நான் இந்த சைட் பக்கம் வர யோசிக்க வேண்டும்.
              • Rate it:
              • 13
              •  
              • 0
              Share this comment

              rasa - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 08:13:09 IST Report Abuse
              ஆடு நலைகின்றது என்று ஓநாய் அழுததாம். தமிழன் என்ற உணர்வை எதுக்கெல்லாம் கூறனும் என்ற விவஸ்தை தினமலருக்கு கிடையாது,
              • Rate it:
              • 6
              •  
              • 0
              Share this comment

              sami nathan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
              2011-11-14 08:10:35 IST Report Abuse
              ஜால்ரா மலரே!!!! நீ என்ன உள்குத்து வேலைகள் செய்துள்ளாய் என்று எங்களுக்கு தெரியாது?. இதுதான் பத்திரிக்கை தர்மமா? நீ தமிழினத்திற்கு எதிரி என்றுதான் நினைத்தேன்! ஆனால் இப்படியா? அப்போ தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் எல்லோரும் உனக்கு கோமாளிகளா? எங்களுக்கு தெரியும் எவன் எவன் இந்த உலகில் பசு தோல் போர்த்திய புலி என்று. இதுவரை உன்மேல் இருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. யார் யாருக்கு குரல் கொடுப்பது என்று எங்களுக்கு தெரியாதா? இந்த கேவலமான விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி அதில் நீ குளிர் காயவேண்டும் அதானே? நீ ஒரு முட்டாள் நிருபர். ஊரில் ஏதாவது கெடுதல் நடந்தால் அதை தட்டி கேள். இப்படி கிண்டி விடாதே. சிறைச்சாலையை பாடசாலையாக மாற்றிய அவர்கள் எங்கே! இந்த கேவலமானவன் எங்கே? இவனுடன் ஒப்பிடுகிறாய்!! தமிழன் தப்பு செய்தால் நாங்கள் ஒத்துகொள்வோமா? இந்த எட்டப்பன் வேலையே இதோடு விட்டுவிடு.
              • Rate it:
              • 17
              •  
              • 1
              Share this comment

              Shabaaz - Vellore,இந்தியா
              2011-11-14 08:10:10 IST Report Abuse
              தினமலர் சிறப்பு நிருபருக்கு மூளை சலவை செய்யப் பட்டிருக்கிறது. பாவம் அதனால் தான் ஒரு சிறப்பு செய்தி என்ற பெயரில் ஒரு பிதற்றல். தேவையா இது போன்ற செய்திகள். கற்பழித்த கொடூரன் இனம் பார்த்தா இந்த பாதக செயல் செய்தான். இந்த அறிக்கையில் வரிசை படுத்திருக்கும் தலைவர்கள் யாரும் இது போன்ற கொடுமைகளை ஆதரித்ததும் இல்லை, அவர்கள் பேச்சை கேட்டு தலை ஆட்ட தமிழ் மக்கள் செம்மறி ஆட்டு கூட்டமும் இல்லை. நக்கல், நையாண்டி என்கின்ற பெயரில் ஒரு பிதற்றல். தமிழின தலைவர்கள் அனைவருடைய பெயரையும் நக்கலாக வரிசை படுத்திய தினமலருக்கு தமிழ் இன மக்களுக்காக ஜெயா போலி கண்ணீர் வடித்ததும், நாடகம் பல ஆடியதும் ஏன் கண்ணை மறைக்குது.
               
              இன்னும் நீள்கிறது !!!              No comments: