Nov 23, 2011

விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோரின் பட்டியல்


விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோரின் பட்டியல்

வடசென்னை- பொதுச்செயலாளர் பேராசிரியர்

இராமநாதபுரம் - பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்

சேலம் - துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்


பெரம்பலூர் - துணைப் பொதுச்செயலாளர் எஸ்பி. சற்குணபாண்டியன்

திருவண்ணாமலை - துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி

திருப்பூர் - கோவை மு. இராமநாதன்

வேலூர் - ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி

ஈரோடு - வீரபாண்டி எஸ். ஆறுமுகம்

காஞ்சிபுரம் - முனைவர் க. பொன்முடி

நாமக்கல் - எ.வ. வேலு

திருவள்ளூர் - கடலூர் இள. புகழேந்தி

கோவை- அ. இரகுமான்கான்

தேனி- சுப்புலட்சுமி ஜெகதீசன்

மதுரை புறநகர் - திருச்சி என். செல்வேந்திரன்

விழுப்புரம்- கம்பம் பெ.செல்வேந்திரன்

கடலூர் - பொன். முத்துராமலிங்கம்

திண்டுக்கல் - நடிகர் வாகை சந்திரசேகர்

தஞ்சை - தங்கம் தென்னரசு

நாகப்பட்டினம் - முகவை தென்னவன்

சிவகங்கை - நூர்ஜகான்பேகம்

திருவாரூர்- புதுக்கோட்டை விஜயா

புதுக்கோட்டை - புலவர் இந்திரகுமாரி

தென்சென்னை - குஷ்பு சுந்தர்

அரியலூர் - விஜயா தாயன்பன்

தூத்துக்குடி - சங்கரிநாராயணன்

திருநெல்வேலி - தமிழச்சி தங்கபாண்டியன்

கரூர் - வ. முல்லைவேந்தன்

கிருஷ்ணகிரி - சு. முத்துசாமி

தருமபுரி வடக்கு - செ. அரங்கநாயகம்

மதுரை மாநகர் - நடிகர் குமரிமுத்து

தருமபுரி தெற்கு - குத்தாலம் க. அன்பழகன்

நீலகிரி - மா. சுப்பிரமணியன்

திருச்சி - முனைவர் கோவி. செழியன்

விருதுநகர் - நெல்லிக்குப்பம் புகழேந்தி

கன்னியாகுமரி - வி.பி. ராஜன் 

No comments: