Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Jan 25, 2012

முடியவில்லை மொழிப்போர்!

மொழிப் போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம் !

மடியவில்லை நீங்கள் !
முடியவில்லை மொழிப்போர்!

முல்லை பெரியாராய் தொடர்கிறது!
சூளுரைப்போம் சுடர் முகம் தூக்குவோம் !!

வா.கோவிந்தராஜ்,B.A.,