2010
ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப்
பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து
வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு
பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட
சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..பெர்சியாவோட
எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயுதங்கள்
Jun 21, 2019
வாட்டர் டிவைனர் (Water Diviner)
அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் 1920 ஆம் வருடம். ஆஸ்திரேலியாவின் பாலை போன்ற பெரும் பரப்பில் நீர் மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு நிபுணர் இரண்டு குச்சிகளை வைத்துக் கொண்டு அலைகிறார். ஒரு இடம் சிக்குகிறது. அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்குகிறார். ஒற்றை மனிதனாக சுமார் இருபதடி ஆழத்துக்கு குழியை வெட்டி மண்ணைச் சுமந்து வெளியில் வீசுகிறார். அவர் நீர்மட்டம் பார்த்த எல்லா இடங்களிலும் நீர் கிடைத்தது என்று சொல்ல முடியாது. இதுவும் கூட தவறான கணிப்பாக இருக்கலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்துவிடலாம் என்று கடப்பாரையை ஓங்கி நிலத்தில் இறக்க நீர் பொத்துக் கொண்டு வருகிறது. அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அதே உற்சாகத்தோடு வீட்டுக்கு வருகிறார்.
மனைவி தனியாக அமர்ந்திருக்கிறாள். ‘நீங்கள் கதை சொல்வதற்காக பசங்க தூங்காம காத்திருக்காங்க’ என்கிறாள். அறைக்குள் சென்று ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசிக்கிறார். கேமிரா மெதுவாக கட்டில்களைக் காட்டுகிறது. அது வெறும் கட்டில்கள். நமக்கு சில்லிட்டு போய்விடுகிறது. வெறும் கட்டில்களுக்கு எதற்காக கதை படித்துக் காட்டுகிறார்? அவர் வெளியே வருகிறார். மனைவி அழுது கொண்டிருக்கிறாள். பேச்சை மாற்றும் விதமாக ‘இன்னைக்கு தண்ணீரைக் கண்டுபிடிச்சேன்’ என்கிறார். ‘நிலத்துக்குள் இருக்கும் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் உங்களால் சொந்தப் பசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அழுகிறாள். அடுத்த நாள் காலையில் மனைவி வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நீர் நிலையில் இறந்து கிடக்கிறாள். தற்கொலை.
முதல் உலகப் போரின் ஒரு சொட்டு வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மகன்கள் என்ன ஆனார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.
நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட துருக்கியப் பேரரசான ஒட்டாமன் பேரரசு முதல் உலகப் போரில் தள்ளாடத் தொடங்குகிறது. அப்பொழுது கேலிப்போலி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த போர் நடக்கிறது. இந்தப் போரில் துருக்கியை எதிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து இணைந்த கூட்டுப்படை போரிடுகிறது. கடுமையான போர் என்ற போதும் இந்தப் போரில் துருக்கிதான் வெற்றி பெறுகிறது. இருபக்கமும் ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு கூட்டுப்படைகளை துருக்கியப்படையினர் துரத்தியடித்தார்கள். இந்த கேலிப்போலி சண்டையில் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போரிடுவதற்காகத்தான் நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவரின் மூன்று மகன்களும் வருகிறார்கள்.
இப்பொழுது தற்கொலை செய்து கொண்ட அம்மாவையும் மகன்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.
எல்லோரும் இறந்துவிட்டார்கள். நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவர் தனித்து நிற்கிறார். யாருமற்ற அநாதை. அவருடைய மகன்கள் இறந்து போன விஷயம் அவருக்குத் தெரியும். அதற்கான சில ஆதாரங்கள் அவரிடமிருக்கின்றன. அதைச் சுமந்து கொண்டு துருக்கியை அடைகிறார். அங்கு ஒரு இளம்பெண்ணும் அவளுடைய இளவயது மகனும் தங்கும் விடுதியை நடத்துகிறார்கள். அந்தச் சிறுவன் வலுக்கட்டாயமாக இவருடைய பையைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அவனைத் திருடன் என்று நினைத்தபடி துரத்துகிறார் ஆனால் அவன் விடுதிக்கு ஆள் பிடிக்கும் விதமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொள்கிறார். அந்த விடுதியிலேயே தங்குகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான நட்பு தொடங்குகிறது.
விடுதி நடத்தும் பெண்மணியின் குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்தப் பெண்மணியின் கணவனும் போரில் காணாமல் போயிருக்கிறான். அவன் இறந்துவிட்டதாகச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்வதில்லை. அவள் ஒத்துக் கொள்ளும் அடுத்த வினாடி அவளைத் திருமணம் செய்து கொள்ள அவளது கணவனின் சகோதரன் தயாராக இருக்கிறான். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. என்றபோதிலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். இது ஒரு கிளைக்கதை.
துருக்கி வந்தாகிவிட்டது. இனி எப்படி மகன்களைத் தேடுவது? அடையாளம் தெரியாமல் இறந்து போன போர் வீரர்களை ‘பெயரற்றவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்’ என்ற பெயரில் குவியல் குவியலாக புதைத்துவிடுகிறார்கள். மகன்களின் உடலை தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பது தன்னுடைய நோக்கம் என்று சொல்லி அதிகாரிகளிடம் மண்டாடுகிறார். ‘அதெல்லாம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி ஆரம்பத்தில் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனமாக போர் நடந்த வளைகுடா பகுதிக்கு படகில் செல்கிறார்கள். இவர் வந்து சேர்ந்த பிறகு அவருடைய மகன்களின் பிணத்தைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மகன்கள் இறந்து போன இடங்களை நோக்கி பயணம் விரிகிறது.
உலகப்போர் சம்பந்தமான திரைப்படங்களில் பெரும்பாலானவை இந்த மாதிரியான கதையம்சத்துடன்தான் இருக்கின்றன. போர் என்பது பெரும் வரலாறு. அதில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுகிறது. அப்படி மக்கிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை எடுத்து போரின் எதிர்விளைவுகள் அவை தனிப்பட்ட குடும்பங்களில் உருவாக்கக் கூடிய சலனங்கள் என்பனவற்றையெல்லாம் கதையாக்கி நம்மை நெகிழ்ந்து போகச் செய்வார்கள். அப்படியான படம்தான் The Water Diviner.
அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் உருவாக்கக் கூடிய த்ரில், எதிர்ப்படும் இடர்பாடுகள். விடுதி பெண்மனிக்கும் நாயகனுக்குமிடையிலான வெளியில் சொல்லப்படாத மென்மையான காதல் என்பவையெல்லாம் படத்தின் கண்ணிகள் என்றால் நாயகனின் நடிப்பும் விடுதிப் பெண்ணின் விறைத்த உடல் மொழியும் அவளது மகனாக நடித்த சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு போன்றவற்றையும் தூண்கள் எனலாம்.
படத்தில் நம்ப முடியாத காட்சி ஒன்று உண்டு. ஆயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம் போன்றதொரு போர்க்களத்தில் நீர்மட்டத்தைக் கண்டுபிடிப்பது போலவே தனது மகன்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடிக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக இருந்தது. கண்களை மூடி போரின் இறுதிக் காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ‘இங்குதான் எனது மகன்கள் புதைக்கப்பட்டார்கள்’ என்கிறார். அவர்கள் தோண்டுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல் சிதலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல்கள் சிக்குகின்றன. அப்படியென்றால் இன்னொருவன்? அதுதான் க்ளைமேக்ஸ்.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.
படத்தின் நாயகன்தான் இயக்குநரும் கூட. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆரம்பத்தில் சில காட்சிகள் குழப்பமாக இருந்தது போலத் தோன்றியது. படம் நகரத் தொடங்கும் போது ஒன்றி விடுகிறோம். சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் காட்சியமைப்புகளுக்காகவும் இந்தப் படத்தை சிலாகிக்க வேண்டும். மிக எளிமையான கதை. நேர்த்தியான படமாக்கம். நல்ல நடிகர்கள் என்று பாராட்டப்பட வேண்டிய படம்.
Dec 5, 2017
நாளை நமதே! ஆர்.கே.நகரும் நமதே!
ஆட்சியா..? அதிர்ச்சியா..?
2015&ல் கன மழையாலும், பெரு வெள்-ளத்தாலும் சென்னை மாநகரம் பாதிக்கப்ப- ட்டபோது, துப்புரவுப் பணிகளை மேற்-கொள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களி-லிருந்து பணியாளர்கள் கொண்டுவரப்-பட்டார்கள். சிறப்பாக பாடுபட்டு பணி செய்த துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உணவு வசதி, இருக்க இடம், போன்றவற்றை அம்மா அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தி- ல் புயலாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து சென்றவ- ர்கள் உண்ண உணவு இல்லாமல், இருக்க இடம் இல்லாமல், அடிப்படை வசதிகூட கிடைக்காமல் தவித்து வருகிற- £ர்கள். அம்மா ஆட்சி தருகிறோம் என்று பொய் சொல்லிவிட்டு, இன்று சும்மா ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியா-ளர்கள் துப்புரவு பணியாளர்களை பட்டினி கிடக்க வைத்து-விட்டார்கள். அந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் துப்புரவுப் பணியாளர்களைப் பார்த்து மனமிரங்கி, தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்து வருகிறார்கள். தேவையான நேரத்தில் செய்யப்படாத உதவி அதன்பிறகு தேவையில்லாத உதவி ஆகிவிடும். இதை ஆட்சியாளர்கள் மனத்-தில் இருத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யாமல் மந்த கதியில் நடப்பது போன்றே மீட்புப் பணியும் நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா அல்லது அதிர்ச்சி மட்டும்தான் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை ‘ஒக்கி’ புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு கரையோர மக்களை உஷார்படுத்தவும், மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு மந்தமாக இருந்துவிட்டது. இந்தியாவில் மந்த புத்தியுடன் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தமிழ்நாட்டி- ல்த- £ன் என்று வடநாட்டில் இருந்து வெளி-வரும் ஊடகங்கள் மட்டுமல்ல, தென்னாட்டி-லிருந்து வெளிவரும் தகவல்களும் தெரிவிக்-கின்றன. காணாமல் போன மீனவர்கள் பற்றிய விவரங்களை சரிவரத் தெரிவிக்-கா-ம லும், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தெரி-யா-மல் இருந்துகொண்டு மத்திய அரசுக்குத் தவறான தகவலை ஆளும் தரப்-பினர் கொடுத்தார்கள் என்று மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமன் மிக வருத்த- த்து- டன் கூறி-யுள்-ளார். மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய தகவல் கட்டாயமானது மட்டுமல்ல, சட்டப்பூர்வமானது என்றும் புரிந்து-கொள்-ளாமல் மத்திய அரசையும் அலட்சியம் செய்துகொண்டு ஆட்சி நடத்தும் இவர்கள், அப்புறப்---படுத்தப்பட வேண்டியவர்களே என்று மக்கள் மன்றம் கூறி வருகிறது. கோவையில் நூற்றாண்டு விழாவிற்கு கூட்டம் சேர்க்க முடியாமல் தவித்துப்போன தருக்கர்கள் பணம்& பாட்டில் அளித்து கூட்டத்¬- தச் சேர்த்து வரு-கி--றார்கள் என்று தொலைக்-காட்சி கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகி றார்கள். இந்த வேலையையும் மக்களால் தேர்ந்தெடுக்-கப்பட்ட ஒரு பிரதிநிதி செய்கிறார் என்பதுதான் தமிழகத்துக்கு வெட்கக்கேடான விஷயமாகும். சுய பந்தா, சுயவிளம்பரம்... இவற்றை மட்டுமே மையமாக வைத்து செயல்படும் அமாவாசைக் கூட்டம் மக்கள் நலனுக்காக பாடுபடும் வேலையை முறையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்களைத் திரட்ட எந்த ஊரில் அதிக பள்ளிகள் இருக்கிறதோ, சுயதம்பட்டம் அடிக்க எந்த ஊரில் வரவேற்பு வளைவுகள் பெரிதாக வைக்க முடியுமோ என்பதன் அடிப்படையில்தான் அரசு விழா நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பு இருக்கிறது. இயங்க வேண்டிய பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் அவற்றுக்கு விடுமுறை அளிப்பதும், அலங்கார வளைவுகளில் மோதி வாகன ஓட்டிகள் இறந்து போவ-தும்தான் ஆட்சி-யாளர்-களின் சாத¬- னகளாக தற்போது இருந்து வருகிறது. இதுபோன்ற அனைத்து அக்கிரமங்களுக்-கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்-பில் மக்கள்செல்வர் இருப்ப-தால் ஆர்.கே.நகரில் வேட்பாளராக தேர்தல் களத்தில் சூறா-வளி-யாக இயங்கிக் கொண்-டிருக்-கிறார். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பொறுப்புணர்ச்சி உள்ள-வர் களால் ஆட்சி நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்-நாட்டில் மட்டும் சரி-யான தலைமை இல்லாத-தாலும், பொறுப்புணர்ச்சி இல்லாதவர்களால் ஆட்சி நடைபெறுவதாலும் மக்கள் நலத் திட்டங்-களை செயல்படுத்த முடிவதில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு துரோகி-களால் நடத்தப்படும் ஆட்சி துடைத்து எறியப்படும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
லேபிள்கள்:
. தமிழக முதல்வர்,
அதிமுக,
எடப்பாடி,
ஜெயலலிதா
Dec 1, 2017
ஆளுநருக்கு சமிக்ஞை!
மத்தியில் ஆளுங் கட்சியுடன் நெருக்கமாக உறவு கொண்டிருக்கும் பீகார் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தேர்தல் ஆணையம் அதன் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் இருக்கும் அணியினர் மத்திய ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கியிருக்-கிறது. இதிலே ஒற்றுமை என்னவென்றால் பீகாரில் ஆளும் தரப்பிற்கும், தமிழ்ந- £ட்டில் ஆளும் தரப்பிற்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் தனது கை வரிசையை காட்டி--யிருக்கிறது. சட்ட திட்டங்கள், வி தி மு ¬ ற க ள் எப்படி-யிருந்தாலும் டெல்லிக்கு சாத்துமுறையை ஒழுங்-காக செய்-தால் தேர்தல் ஆணை-யம்-கூட தன் விதிக- ளைத் தளர்த்தி சின்னத்தை ஒதுக்கும் என்று தெரிகிறது. எவ்வளவுதான் நேர்மையான முறையில் வாதங்களை எடுத்து வைத்தாலும் தனது பிடிவாதத்தை தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளவில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தங்களுக்கே சின்னத்தை ஒதுக்கிவிட்டார்கள் என்றும், தங்களது சூழ்ச்சி, தந்திரம் அனைத்தும் வென்றுவிட்டது என்றும் அற்ப மகிழ்ச்சியை எடப்பாடி அணி-யினர் கொண்டாடி வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து ஊறு செய்ய தன்னை பா.ஜ.க. தயார் செய்து கொண்டு இருப்பதை எடப்பாடி அரசு இன்னும் புரிந்து-கொள்ளவில்லை! நுனிப் புல் மேய்ந்ததைப் போல தேர்தல் ஆணையம் தனது உத்தரவை வெளி-யிட்-டாலும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல துரோகிகளுக்கு ஒரு அணு-குண்டையும் எடுத்துப் போட்டிருக்கிறது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே ஆளும் தரப்பிற்கு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் 111 பேர் என்பது 100 பேராக குறைந்துவிடும். இதன்மூலம் ஆளும் தரப்பினருக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்ற உண்மையை ‘தெறி’யடியாக தேர்தல் ஆணையமே வெளியிட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே அற்ப மகிழ்ச்சியில் இருக்கும் எதிரிகள், தங்களது ஆட்சிக்கு அற்ப ஆயுளே இருக்கிறது என்று அதீத வருத்தத்தில் இருக்-கி-றார்களாம். இதைத் தவிர தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி, எங்களது ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது என்று சவால் விட்டிருக்கிறார்! பன்னீருடன் இருந்தவர்கள் தற்போது பேரத்திற்கு அடிமையாகி தன்-னுடன் இணைந்துவிட்டார்கள். அவர்கள் தன்னுடன் ஒற்றுமையாக இருப்-பது, பன்னீரின் கண்களை உறுத்து-கிறது
என்பதை தனது வித்தி-யாச-மான பாணி-யில் எடப்பாடி சொல்லி-யிருக்கிறார். கடைசியில் சேக்கிழாரையும், கம்பரையும் பங்காளிகளாக எடப்பாடி ஆக்கிவிட்டார்! எழுதிக் கொடுத்தவர் சேக்கிழாருக்கு வேண்டியவராக இருப்பாரோ என்னவோ! மேலும், வாரத்திற்கு இரண்டு முறையாவது பன்னீருக்கு எதிரான கருத்-தைக்கூறி, அவரது மனதைப் புண்படுத்தி எப்படியாவது ஓரங்கட்டிவிட வேண்டும் என்று குறியாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராகப் நிறுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் முடிவு செய்து தனது நண்பர்களை போட்டி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வைத்தார். ஏனென்றால் மதுசூதனன் ஜெயிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, தனது மகன் ஜெயவர்த்தனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடியிடம் ஜெயக்குமார் வேண்டுகோள் வைத்தார். மதுசூதனன் தலை-யிட்டு தனது எதிர்ப்பைக் காட்டி அந்த முயற்சியை தடுத்துவி- ட்டார். இதனால் மதுசூதனன் மேல் தீராத பகை கொண்-டுள்-ளார் ஜெயக்-குமார். மதுசூதனனுக்கு சீட் கிடைத்தாலும் அவரை தோற்கடிக்க ஜெயக்குமார் அணியினர் வரிந்து கட்டி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படி ஒருவருக்கொருவர் நான் பெரியவன், நீ பெரியவன் என்று அடிதடியில் இறங்கி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மட்டும்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பதை ஆளுநரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்க- த்தில் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதாவது, ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்-பான்மை இல்லாத நிலையில், அரசியல் சாசனம் தனக்கு கொடுத்-துள்ள அதிகா-ரத்தை ஆளுநர் பயன்படுத்தி எடப்பாடிக்கு நெருக்கடி தரலாம் என்று அவருக்கு தேர்தல் ஆணையம் சமிக்ஞை காட்டி தனது தீர்ப்பை வழங்கி-யிருப்-பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க. அரசின் ராஜ தந்திரம் எப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை ஆட்டிப் படைக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. நாளை நடக்கப்போவதை யார் அறிவார்! & சோழா அமுதன்
லேபிள்கள்:
. தமிழக முதல்வர்,
MGR,
Modi,
Politics,
அ.தி.மு.க,
அதிமுக,
ஆர்.கே.நகர்
Nov 29, 2017
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பொது மேற்பார்வையாளர் நியமனம்
சென்னை மாந க ராட்சி ஆணை ய ரும் சென்னை மாவட்ட அலு வ ல ரு மான கார்த் தி கே யன் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
ஆர்.கே.நகர் சட் ட மன்ற இடைத் தேர் தல் பணி களை பார் வை யி டு வ தற் காக டெல் லி யில் தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணைய தலைமை விழிப்பு அலு வ ல ராக பணி யாற் றும் கம் லேஷ் குமார் பந்த் ஐஏ எஸ் பொதுப் பார் வை யா ள ராக நிய மித் துள் ளது. அவரை 94450 71063 என்ற கைபேசி எண் ணிற்கு பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம். மேலும், காவல் துறை சட்ட ஒழுங்கு பார் வை யா ள ராக நிய மிக் கப் பட் டுள்ள இம் மா னு வேல் கே. முய் வாவை 94450 71061 என்ற கைபேசி எண் ணி லும் பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம்.
இந்த இடைத் தேர் தலை முன் னிட்டு, பல் வேறு கண் கா ணிப்பு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது.
மேலும், பெரு ந கர சென்னை மாந க ராட் சி யின் கட் ட ண மில்லா தொலை பேசி எண் ணான 1913 மற் றும் ஒரே நேரத் தில் வரும் 4 அழைப் பு களை ஏற் றுக் கொள் ளும் வச தி யு டைய 1800-4257012 என்ற தேர் தல் கட் டுப் பாட்டு அறை எண் ணி லும், மேலும், 75502 25820, 75502 25821 என்ற வாட்ஸ் ஆப் எண் க ளி லும் பொது மக் க ளி ட மி ருந்து புகார் கள் பெறப் பட்டு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.
பொது மக் கள் மற் றும் அர சி யல் கட் சி யி னர் அனை வ ரும் இந்த இடைத் தேர் தலை நியா ய மா க வும், நேர் மை யா க வும், சுதந் தி ர மா க வும் நடத் திட ஒத் து ழைப்பை வழங்க வேண் டும். இவ் வாறு குறிப் பி டப் பட் டுள் ளது.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பொது மேற்பார்வையாளர் நியமனம்
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
Subscribe to:
Posts (Atom)